Posts

எப்பொழுதும் சமநிலையுடன் இருக்க வேண்டும்

Image
எப்பொழுதும் சமநிலையுடன் இருக்க வேண்டும் -- இன்றைய சிந்தனை -- பிப்ரவரி 4, 2020 இன்றைய சிந்தனைக்கு உங்களை வரவேற்கின்றேன்! உங்களுடைய அசலான திவ்ய உணர்வை திரும்ப பெற செய்யும் ஓர் பயணத்தில் நான் உங்களை அழைத்து செல்கிறேன், அந்த திவ்ய உணர்வானது நித்தியம், ஆனந்தம் மற்றும் முழு அறிவும் நிறைந்ததும் ஆகும். என்னுடன் இருங்கள், நீங்கள் உங்களின் வாழ்வு அனைத்திலும் உள்ள பெரியதோர் அனுபவத்தை பெற இருப்பீர்கள்.. சங்கர்ஷண் தாஸ் அதிகாரி  sda.usr.tamil@gmail.com பிப்ரவரி 4, 2020  - இஸ்கான் -ஆஸ்டின், டெக்ஸாஸ், அமெரிக்காவிலிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டது. உலகமெங்குமுள்ள ஆயிரக்கணக்கான சந்தாதார்களின் சேவையில்  அர்ப்பணிப்பு என் ஆன்மீக குருவான தெய்வத்திரு  அ.ச. பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதர், ISKCON, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சார்யருக்கு என் அன்பான அர்ப்பணிப்பு. எப்பொழுதும் சமநிலையுடன் இருக்க வேண்டும் தன்னுணர்வுப் பாதையில் நாம் அனைவரும் தேர்ச்சி பெறவேண்டிய மிக இன்றியமையாத பயிற்சிகளில் ...